இணைப்பு சாத்தியமா? எடப்பாடி மனநிலை? சேலத்தில் நடந்தது என்ன?
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ‘வருகிற 2026 தேர்தலுக்கான பாடத்தைக் கற்றுக்கொண்டேன்’ என எடப்பாடி பழனிசாமி கூறினார். அப்படியானால், அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்தவர்கள் இணைவார்கள்…