கள்ளச்சாராயம்: திமுக கவுன்சிலர் களுக்கு தொடர்பு! இபிஎஸ் குற்றச்சாட்டு!
கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தியதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்க அவர்கள் மருத்துவமனைக்கு காலதாமதமாக வந்ததே காரணம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளது பச்சைப் பொய்…