மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை! டாக்டர் சரவணன் பகீர் குற்றச்சாட்டு!
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கிறது என அ.தி.மு.க.வைச் சேர்ந்த டாக்டர் பா.சரவணன் பகிரங்கமாக குற்றசாட்டியிருக்கிறார். இது தொடர்பாக அ.தி.மு.க.…