திமுகவின் பிடியில் எடப்பாடி? மருது அழகுராஜ் பகீர் குற்றச்சாட்டு!
‘தி.மு.க.வின் பிடியில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இருக்கிறார்கள்’ என மருது அழகுராஜ் தெரிவித்திருப்பதுதான், அ.தி.மு.க.வில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அவர்…