அதிநவீன வசதி! சாய் சிந்து நர்சிங் கல்லூரியில் அட்மிஷன் ஓபன்!

மாணவ, மாணவிகள் எதிர்காலத்தில் என்ன கோர்ஸ் படித்தால் உடடினயாக கைநிறைய சம்பளத்துடன் வேலை கிடைக்கும் என்று பார்த்தால் அது நர்சிங் கோர்ஸ்தான். குறிப்பாக பெண்கள் அதிகம் படிக்கக்கூடிய படிப்பும் இதுதான்!

தமிழகத்தில் இன்றைக்கு ஏராளமான செவிலியர் கல்லூரிகள் இருக்கின்றனர். ஆனால், அதிநவீன உள்கட்டமைப்புடன், ஸ்மார்ட் வகுப்பறைகள், ஆய்வகங்களுடன் அமைந்திருக்கிறது ஸ்ரீ சாய் சிந்து செவிலியர் கல்லூரி. இக்கல்லூரி கோபி செட்டிப்பாளையம் & திருப்பூர் மெயின் ரோட்டில் அமைந்திருக்கிறது.

சாய் சிந்து செவிலியர் கல்லூரியின் சிறப்பு அம்சங்களை பார்க்கலாம். மிக மிக பாதுகாப்புடன் ஏசி மற்றும் ஏசியில்லாத விடுதி அறைகள் உள்ளது. அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டரங்கம் அமைந்துள்ளது. விடுதியில் சுகாதாரமான முறையில் மிகவும் சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது.

இக்கல்லூரியில் படித்தால் அமெரிக்கா, லண்டன், கனடா, துபாய், மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலைவாய்ப்புகள் 100 சதவீதம் கிடைக்க வாய்ப்புள்ளது. இக்கல்லூரி ஏழை மற்றும் நடுத்தர மாணவிகளின் நர்ஸ் கனவை நனவாக்குகிறது.

By R Priyu

Related Post